நடிகர் விஜயகாந்த் உடல் நிலை
சீராக இல்லை மருத்துவமனை தகவல்
விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை!
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
உடல்நிலை சீராக இல்லை என மியாட் மருத்துவமனை கூறியுள்ளது. கடந்த வாரம் அவர் உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உடல் நிலை சீராக இல்லை என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு நுரையீரல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் 14 நாட்கள் அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment
0Comments